குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௭
Qur'an Surah As-Saffat Verse 7
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَحِفْظًا مِّنْ كُلِّ شَيْطٰنٍ مَّارِدٍۚ (الصافات : ٣٧)
- waḥif'ẓan
- وَحِفْظًا
- And (to) guard
- பாதுகாப்பதற்காகவும்
- min kulli shayṭānin
- مِّن كُلِّ شَيْطَٰنٍ
- against every devil
- எல்லா ஷைத்தான்களிடமிருந்து
- māridin
- مَّارِدٍ
- rebellious
- அடங்காத
Transliteration:
Wa hifzam min kulli Shaitaanim maarid(QS. aṣ-Ṣāffāt:7)
English Sahih International:
And as protection against every rebellious devil (QS. As-Saffat, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
மிக்க விஷமிகளான ஷைத்தான்களுக்கு ஒரு தடையாகவும் (ஆக்கி வைத்தோம்). (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௭)
Jan Trust Foundation
(அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இறைவனுக்கு) அடங்காத எல்லா ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் (நட்சத்திரங்களால் வானத்தை அலங்கரித்தோம்).