Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௬௯

Qur'an Surah As-Saffat Verse 69

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهُمْ اَلْفَوْا اٰبَاۤءَهُمْ ضَاۤلِّيْنَۙ (الصافات : ٣٧)

innahum
إِنَّهُمْ
Indeed they
நிச்சயமாக அவர்கள்
alfaw
أَلْفَوْا۟
found
பெற்றார்கள்
ābāahum
ءَابَآءَهُمْ
their fathers
தங்கள் மூதாதைகளை
ḍāllīna
ضَآلِّينَ
astray
வழிகெட்டவர்களாக

Transliteration:

Innahum alfaw aabaaa'ahum daaalleen (QS. aṣ-Ṣāffāt:69)

English Sahih International:

Indeed they found their fathers astray. (QS. As-Saffat, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

இவர்கள் தங்கள் மூதாதைகளை மெய்யாகவே வழி கெட்டவர்களாகக் கண்டு கொண்டார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௬௯)

Jan Trust Foundation

நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவர்கள் (-இந்த இணைவைப்பவர்கள்) தங்கள் மூதாதைகளை வழிகெட்டவர்களாக பெற்றார்கள்.