குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௬௮
Qur'an Surah As-Saffat Verse 68
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ اِنَّ مَرْجِعَهُمْ لَاِلَى الْجَحِيْمِ (الصافات : ٣٧)
- thumma inna
- ثُمَّ إِنَّ
- Then indeed
- பிறகு நிச்சயமாக
- marjiʿahum
- مَرْجِعَهُمْ
- their return
- அவர்களின் மீளுமிடம்
- la-ilā l-jaḥīmi
- لَإِلَى ٱلْجَحِيمِ
- (will) surely be to the Hellfire
- நரக நெருப்பின் பக்கம்தான்
Transliteration:
Summa inna marji'ahum la ilal Jaheem(QS. aṣ-Ṣāffāt:68)
English Sahih International:
Then indeed, their return will be to the Hellfire. (QS. As-Saffat, Ayah ௬௮)
Abdul Hameed Baqavi:
(இவைகளைப் புசித்துக் குடித்த பின்னர்,) நிச்சயமாக "ஜஹீம்" என்ற நரகத்திற்கே திருப்பப்படுவார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௬௮)
Jan Trust Foundation
அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(கள்ளிப்பழத்தை உண்டு கொதி நீரைக் குடித்த) பிறகு நிச்சயமாக அவர்களின் மீளுமிடம் நரக நெருப்பின் பக்கம்தான் இருக்கும்.