Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௬௭

Qur'an Surah As-Saffat Verse 67

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ اِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيْمٍۚ (الصافات : ٣٧)

thumma
ثُمَّ
Then
பின்னர்
inna
إِنَّ
indeed
நிச்சயமாக
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
ʿalayhā
عَلَيْهَا
in it
அதற்கு மேல்
lashawban
لَشَوْبًا
(is) a mixture
கலக்கப்படும்
min ḥamīmin
مِّنْ حَمِيمٍ
of boiling water
கொதி நீரில் இருந்து

Transliteration:

Summa inna lahum 'alaihaa lashawbam min hameem (QS. aṣ-Ṣāffāt:67)

English Sahih International:

Then indeed, they will have after it a mixture of scalding water. (QS. As-Saffat, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

பின்னர், அதற்கு மேலும் நரகத்தில் கொதித்துக் காய்ந்திருக்கும் (சீழ் கலந்த) தண்ணீரே அவர்களுக்கு குடிப்பாகக் கொடுக்கப்படும். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௬௭)

Jan Trust Foundation

பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு அதற்கு மேல் கொதி நீரில் இருந்து கலக்கப்படும். (அவர்கள் உண்ணுகின்ற கள்ளிமர பழத்துடன் கடுமையான உஷ்ணமுள்ள நீரும் கலந்து கொடுக்கப்படும்.)