Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௬௬

Qur'an Surah As-Saffat Verse 66

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنَّهُمْ لَاٰكِلُوْنَ مِنْهَا فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَۗ (الصافات : ٣٧)

fa-innahum
فَإِنَّهُمْ
And indeed they
நிச்சயமாக அவர்கள்
laākilūna
لَءَاكِلُونَ
(will) surely eat
சாப்பிடுவார்கள்
min'hā
مِنْهَا
from it
அதிலிருந்து
famāliūna
فَمَالِـُٔونَ
and fill
இன்னும் நிரப்புவார்கள்
min'hā
مِنْهَا
with it
அதிலிருந்து
l-buṭūna
ٱلْبُطُونَ
(their) bellies
வயிறுகளை

Transliteration:

Fa innahum la aakiloona minhaa famaali'oona minhal butoon (QS. aṣ-Ṣāffāt:66)

English Sahih International:

And indeed, they will eat from it and fill with it their bellies. (QS. As-Saffat, Ayah ௬௬)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அவர்கள் (தங்கள் பசிக்கொடுமையினால்) அதனை புசிப்பார்கள்! இன்னும் அதிலிருந்தே (தங்கள்) வயிற்றை நிரப்பிக் கொண்டிருப்பார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௬௬)

Jan Trust Foundation

நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவர்கள் அதிலிருந்து சாப்பிடுவார்கள். இன்னும் அதிலிருந்து (தங்கள்) வயிறுகளை நிரப்புவார்கள்.