Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௬௫

Qur'an Surah As-Saffat Verse 65

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

طَلْعُهَا كَاَنَّهٗ رُءُوْسُ الشَّيٰطِيْنِ (الصافات : ٣٧)

ṭalʿuhā
طَلْعُهَا
Its emerging fruit
அதன் கனிகள்
ka-annahu
كَأَنَّهُۥ
(is) as if it
போல் இருக்கும்
ruūsu
رُءُوسُ
(was) heads
தலைகளை
l-shayāṭīni
ٱلشَّيَٰطِينِ
(of) the devils
ஷைத்தான்களின்

Transliteration:

Tal'uhaa ka annahoo ru'oosush Shayaateen (QS. aṣ-Ṣāffāt:65)

English Sahih International:

Its emerging fruit as if it was heads of the devils. (QS. As-Saffat, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

அதன் கிளைகள் ஷைத்தானின் தலைகளைப் போல் இருக்கும். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௬௫)

Jan Trust Foundation

அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதன் கனிகள் ஷைத்தான்களின் (-பாம்புகளின்) தலைகளைப் போல் (மிக விகாரமாக) இருக்கும்.