Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௬௪

Qur'an Surah As-Saffat Verse 64

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِيْٓ اَصْلِ الْجَحِيْمِۙ (الصافات : ٣٧)

innahā
إِنَّهَا
Indeed it
நிச்சயமாக அது
shajaratun
شَجَرَةٌ
(is) a tree
ஒரு மரமாகும்
takhruju
تَخْرُجُ
that grows
முளைக்கின்ற(து)
fī aṣli l-jaḥīmi
فِىٓ أَصْلِ ٱلْجَحِيمِ
in (the) bottom (of) the Hellfire
நரகத்தின் அடியில்

Transliteration:

Innahaa shajaratun takhruju feee aslil Jaheem (QS. aṣ-Ṣāffāt:64)

English Sahih International:

Indeed, it is a tree issuing from the bottom of the Hellfire, (QS. As-Saffat, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு மரமாகும். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௬௪)

Jan Trust Foundation

மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அது நரகத்தின் அடியில் முளைக்கின்ற ஒரு மரமாகும்.