குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௬௩
Qur'an Surah As-Saffat Verse 63
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّا جَعَلْنٰهَا فِتْنَةً لِّلظّٰلِمِيْنَ (الصافات : ٣٧)
- innā
- إِنَّا
- Indeed We
- நிச்சயமாக நாம்
- jaʿalnāhā
- جَعَلْنَٰهَا
- [We] have made it
- அதை ஆக்கினோம்
- fit'natan
- فِتْنَةً
- a trial
- ஒரு சோதனையாக
- lilẓẓālimīna
- لِّلظَّٰلِمِينَ
- for the wrongdoers
- இணைவைப்ப வர்களுக்கு
Transliteration:
Innaa ja'alnaahaa fitnatal lizzaalimeen(QS. aṣ-Ṣāffāt:63)
English Sahih International:
Indeed, We have made it a torment for the wrongdoers. (QS. As-Saffat, Ayah ௬௩)
Abdul Hameed Baqavi:
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் அதனை இந்த அநியாயக்காரர்களை வேதனை செய்வதற்காகவே உண்டுபண்ணி இருக்கிறோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௬௩)
Jan Trust Foundation
நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் இணைவைப்பவர்களுக்கு அதை ஒரு சோதனையாக (தண்டனையாக) ஆக்கினோம்.