Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௬௨

Qur'an Surah As-Saffat Verse 62

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَذٰلِكَ خَيْرٌ نُّزُلًا اَمْ شَجَرَةُ الزَّقُّوْمِ (الصافات : ٣٧)

adhālika khayrun
أَذَٰلِكَ خَيْرٌ
Is that better
அது மிகச் சிறந்ததா
nuzulan
نُّزُلًا
(as) hospitality
விருந்தோம்பலால்
am
أَمْ
or
அல்லது
shajaratu
شَجَرَةُ
(the) tree
மரமா
l-zaqūmi
ٱلزَّقُّومِ
(of) Zaqqum?
ஸக்கூம்

Transliteration:

Azaalika khairun nuzulan am shajaratuz Zaqqom (QS. aṣ-Ṣāffāt:62)

English Sahih International:

Is that [i.e., Paradise] a better accommodation or the tree of zaqqum? (QS. As-Saffat, Ayah ௬௨)

Abdul Hameed Baqavi:

(அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கும்) இது மேலான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும்) கள்ளி மரம் மேலான விருந்தா? (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௬௨)

Jan Trust Foundation

அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) “ஜக்கூம்” என்ற மரமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது (-மேற்கூறப்பட்ட சொர்க்க இன்பங்கள் இறைவனின்) விருந்தோம்பலால் மிகச் சிறந்ததா அல்லது ஸக்கூம் என்ற கள்ளி மரமா?