குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௬௧
Qur'an Surah As-Saffat Verse 61
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِمِثْلِ هٰذَا فَلْيَعْمَلِ الْعٰمِلُوْنَ (الصافات : ٣٧)
- limith'li
- لِمِثْلِ
- For (the) like
- போன்றதற்காக
- hādhā
- هَٰذَا
- (of) this
- இது
- falyaʿmali
- فَلْيَعْمَلِ
- let work
- அமல் செய்யட்டும்.
- l-ʿāmilūna
- ٱلْعَٰمِلُونَ
- the workers
- அமல்செய்பவர்கள்
Transliteration:
Limisli haaza falya'ma lil 'aamiloon(QS. aṣ-Ṣāffāt:61)
English Sahih International:
For the like of this let the workers [on earth] work. (QS. As-Saffat, Ayah ௬௧)
Abdul Hameed Baqavi:
ஏதும் நன்மை செய்யக்கூடியவர்கள் எல்லோரும் இதைப்போன்ற (நற்பேறுகளை பெறுவதற்காக) பாடுபடவும். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௬௧)
Jan Trust Foundation
எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அமல் செய்பவர்கள் இது போன்றதற்காக (-இதுபோன்ற நன்மைகளை பெறுவதற்காக) அமல் செய்யட்டும்.