Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௬௦

Qur'an Surah As-Saffat Verse 60

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ هٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيْمُ (الصافات : ٣٧)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
hādhā lahuwa
هَٰذَا لَهُوَ
this surely
இதுதான்
l-fawzu
ٱلْفَوْزُ
(is) the attainment
வெற்றியாகும்
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
great
மகத்தான

Transliteration:

Inna haazaa falya'ma lil'aamiloon (QS. aṣ-Ṣāffāt:60)

English Sahih International:

Indeed, this is the great attainment. (QS. As-Saffat, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இது மகத்தானதொரு பாக்கியமாகும். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௬௦)

Jan Trust Foundation

நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.