Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௬

Qur'an Surah As-Saffat Verse 6

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا زَيَّنَّا السَّمَاۤءَ الدُّنْيَا بِزِيْنَةِ ِۨالْكَوَاكِبِۙ (الصافات : ٣٧)

innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
zayyannā
زَيَّنَّا
[We] adorned
அலங்கரித்துள்ளோம்
l-samāa
ٱلسَّمَآءَ
the heaven
வானத்தை
l-dun'yā
ٱلدُّنْيَا
nearest
சமீபமான(து)
bizīnatin
بِزِينَةٍ
with an adornment
அலங்காரத்தால்
l-kawākibi
ٱلْكَوَاكِبِ
(of) the stars
நட்சத்திரங்களின்

Transliteration:

Innaa zaiyannas samaaa 'ad dunyaa bizeenatinil kawaakib (QS. aṣ-Ṣāffāt:6)

English Sahih International:

Indeed, We have adorned the nearest heaven with an adornment of stars (QS. As-Saffat, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக (உங்கள் இறைவனாகிய) நாம், (பூமிக்குச்) சமீபமாக உள்ள வானத்தைப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்தோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௬)

Jan Trust Foundation

நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் கீழுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அலங்காரத்தால் அலங்கரித்துள்ளோம்.