Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௫௮

Qur'an Surah As-Saffat Verse 58

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَمَا نَحْنُ بِمَيِّتِيْنَۙ (الصافات : ٣٧)

afamā naḥnu
أَفَمَا نَحْنُ
Then are not we
நாங்கள் இல்லைதானே?
bimayyitīna
بِمَيِّتِينَ
(to) die
மரணிப்பவர்களாக

Transliteration:

Afamaa nahnu bimaiyiteen (QS. aṣ-Ṣāffāt:58)

English Sahih International:

Then, are we not to die (QS. As-Saffat, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

(இதற்கு முன்னர்) நாம் இறந்துவிடவில்லையா? (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௫௮)

Jan Trust Foundation

“(மற்றொரு முறையும்) நாம் இறந்து விடுவோமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(எங்கள் முதல் மரணத்தைத் தவிர) நாங்கள் மரணிப்பவர்களாக இல்லை தானே? (-மரணத்திற்குப் பிறகு எங்களுக்கு வாழ்க்கை இல்லை.)