Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௫௭

Qur'an Surah As-Saffat Verse 57

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْلَا نِعْمَةُ رَبِّيْ لَكُنْتُ مِنَ الْمُحْضَرِيْنَ (الصافات : ٣٧)

walawlā niʿ'matu
وَلَوْلَا نِعْمَةُ
And if not (for the) Grace
அருள் இல்லாதிருந்தால்
rabbī
رَبِّى
(of) my Lord
என் இறைவனின்
lakuntu
لَكُنتُ
certainly I (would) have been
நானும் ஆகி இருப்பேன்
mina l-muḥ'ḍarīna
مِنَ ٱلْمُحْضَرِينَ
among those brought
ஆஜர்படுத்தப்படுபவர்களில்

Transliteration:

Wa law laa ni'matu Rabbee lakuntu minal muhdareen (QS. aṣ-Ṣāffāt:57)

English Sahih International:

If not for the favor of my Lord, I would have been of those brought in [to Hell]. (QS. As-Saffat, Ayah ௫௭)

Abdul Hameed Baqavi:

"என் இறைவனுடைய அருள் எனக்குக் கிடைக்காதிருந்தால், நானும் (உன்னுடன் நரகத்தில்) சேர்க்கப்பட்டே இருப்பேன். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௫௭)

Jan Trust Foundation

“என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என் இறைவனின் அருள் இல்லாதிருந்தால் நானும் (நரகத்தில் தண்டனைக்காக) ஆஜர்படுத்தப்படுபவர்களில் ஆகி இருப்பேன்.