குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௫௬
Qur'an Surah As-Saffat Verse 56
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ تَاللّٰهِ اِنْ كِدْتَّ لَتُرْدِيْنِ ۙ (الصافات : ٣٧)
- qāla
- قَالَ
- He (will) say
- அவர் கூறுவார்
- tal-lahi
- تَٱللَّهِ
- "By Allah
- அல்லாஹ்வின் மீது சத்தியமாக
- in kidtta
- إِن كِدتَّ
- verily you almost
- நிச்சயமாக நீ நெருக்கமாக இருந்தாய்
- latur'dīni
- لَتُرْدِينِ
- ruined me
- என்னை நாசமாக்குவதற்கு
Transliteration:
Qaala tallaahi in kitta laturdeen(QS. aṣ-Ṣāffāt:56)
English Sahih International:
He will say, "By Allah, you almost ruined me. (QS. As-Saffat, Ayah ௫௬)
Abdul Hameed Baqavi:
(அவனை நோக்கி) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிடவே கருதினாய்." (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௫௬)
Jan Trust Foundation
(அவனிடம்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் (-அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நீ என்னை நாசமாக்குவதற்கு நெருக்கமாக இருந்தாய்.