குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௫௫
Qur'an Surah As-Saffat Verse 55
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاطَّلَعَ فَرَاٰهُ فِيْ سَوَاۤءِ الْجَحِيْمِ (الصافات : ٣٧)
- fa-iṭṭalaʿa
- فَٱطَّلَعَ
- Then he (will) look
- அவர்எட்டிப்பார்ப்பார்
- faraāhu
- فَرَءَاهُ
- and see him
- அவனை பார்ப்பார்
- fī sawāi
- فِى سَوَآءِ
- in (the) midst
- நடுவில்
- l-jaḥīmi
- ٱلْجَحِيمِ
- (of) the Hellfire
- நரகத்தின்
Transliteration:
Fattala'a fara aahu fee sawaaa'il Jaheem(QS. aṣ-Ṣāffāt:55)
English Sahih International:
And he will look and see him in the midst of the Hellfire. (QS. As-Saffat, Ayah ௫௫)
Abdul Hameed Baqavi:
அவனை எட்டிப் பார்த்து, அவன் நரகத்தின் மத்தியில் இருப்பதைக் கண்டு, (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௫௫)
Jan Trust Foundation
அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் (-அந்த நம்பிக்கையாளர் நரகத்தில்) எட்டிப்பார்ப்பார். அவர் அவனை நரகத்தின் நடுவில் பார்ப்பார்.