Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௫௪

Qur'an Surah As-Saffat Verse 54

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ هَلْ اَنْتُمْ مُّطَّلِعُوْنَ (الصافات : ٣٧)

qāla
قَالَ
He (will) say
அவர் கூறுவார்
hal antum
هَلْ أَنتُم
"Will you
?/நீங்கள்
muṭṭaliʿūna
مُّطَّلِعُونَ
be looking?"
எட்டிப்பார்ப்பீர்களா

Transliteration:

Qaala hal antum muttali'oon (QS. aṣ-Ṣāffāt:54)

English Sahih International:

He will say, "Would you [care to] look?" (QS. As-Saffat, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

"(ஆகவே, அவனை) நீங்கள் பார்க்க விரும்புகின்றீர்களா? என்று கூறி, (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௫௪)

Jan Trust Foundation

(அவ்வாறு கூறியவனை) “நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?” என்றும் கூறுவார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (-அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: நீங்கள் (நரகத்தில் உள்ளவர்களை) எட்டிப்பார்ப்பீர்களா? (அது முடியுமா?) என்று கூறுவார்.