குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௫௨
Qur'an Surah As-Saffat Verse 52
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَّقُوْلُ اَىِٕنَّكَ لَمِنَ الْمُصَدِّقِيْنَ (الصافات : ٣٧)
- yaqūlu
- يَقُولُ
- Who (would) say
- கூறுவான்
- a-innaka
- أَءِنَّكَ
- "Are you indeed
- நிச்சயமாக நீ இருக்கின்றாயா
- lamina l-muṣadiqīna
- لَمِنَ ٱلْمُصَدِّقِينَ
- surely of those who believe?
- உண்மைப்படுத்துபவர்களில்
Transliteration:
Yaqoolu a'innnaka laminal musaddiqeen(QS. aṣ-Ṣāffāt:52)
English Sahih International:
Who would say, 'Are you indeed of those who believe (QS. As-Saffat, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
அவன் என்னை நோக்கி "நிச்சயமாக நீ இதனை நம்புகிறாயா?" என்று கேட்டான். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௫௨)
Jan Trust Foundation
(மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நீ (தூதர்களை) உண்மைப்படுத்துபவர்களில் இருக்கின்றாயா என்று (உலகில் வாழும் போது என்னிடம்) கூறுவான்.