குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௫௧
Qur'an Surah As-Saffat Verse 51
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ قَاۤىِٕلٌ مِّنْهُمْ اِنِّيْ كَانَ لِيْ قَرِيْنٌۙ (الصافات : ٣٧)
- qāla
- قَالَ
- Will say
- கூறுவார்
- qāilun
- قَآئِلٌ
- a speaker
- கூறக்கூடிய ஒருவர்
- min'hum
- مِّنْهُمْ
- among them
- அவர்களில்
- innī
- إِنِّى
- "Indeed I
- நிச்சயமாக
- kāna
- كَانَ
- had
- இருந்தான்
- lī
- لِى
- for me
- எனக்கு
- qarīnun
- قَرِينٌ
- a companion
- ஒரு நண்பன்
Transliteration:
Qaala qaaa'ilum minhum innee kaana lee qareen(QS. aṣ-Ṣāffāt:51)
English Sahih International:
A speaker among them will say, "Indeed, I had a companion [on earth]. (QS. As-Saffat, Ayah ௫௧)
Abdul Hameed Baqavi:
அவர்களில் ஒருவர் கூறுவார்: "(இம்மையில்) மெய்யாகவே எனக்கொரு நண்பன் இருந்தான். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௫௧)
Jan Trust Foundation
அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக எனக்கு ஒரு நண்பன் இருந்தான் என்று அவர்களில் கூறக்கூடிய ஒருவர் கூறுவார்.