Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௫௦

Qur'an Surah As-Saffat Verse 50

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَاۤءَلُوْنَ (الصافات : ٣٧)

fa-aqbala
فَأَقْبَلَ
And (will) approach
முன்னோக்குவார்(கள்)
baʿḍuhum
بَعْضُهُمْ
some of them
அவர்களில் சிலர்
ʿalā baʿḍin
عَلَىٰ بَعْضٍ
to others
சிலரை
yatasāalūna
يَتَسَآءَلُونَ
questioning one another
விசாரிப்பார்கள்

Transliteration:

Fa aqbala ba'duhum 'alaa badiny yatasaaa 'aloon (QS. aṣ-Ṣāffāt:50)

English Sahih International:

And they will approach one another, inquiring of each other. (QS. As-Saffat, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி, (இம்மையில் நடைபெற்றவைகளைப் பற்றி மகிழ்ச்சியுடன்) பேசிக் கொண்டிருப்பார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௫௦)

Jan Trust Foundation

(அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி (நரகவாசிகளைப் பற்றி) விசாரிப்பார்கள்.