Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௫

Qur'an Surah As-Saffat Verse 5

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِۗ (الصافات : ٣٧)

rabbu
رَّبُّ
Lord
இறைவன்
l-samāwāti wal-arḍi
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
(of) the heavens and the earth
வானங்கள்/இன்னும் பூமி
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَا
and what (is) between both of them
இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்
warabbu
وَرَبُّ
and Lord
இன்னும் நிர்வகிப்பவன்
l-mashāriqi
ٱلْمَشَٰرِقِ
(of) each point of sunrise
அவன் சூரியன் உதிக்கும் இடங்களையும்

Transliteration:

Rabbus samaawaati wal ardi wa maa bainahumaa wa Rabbul mashaariq (QS. aṣ-Ṣāffāt:5)

English Sahih International:

Lord of the heavens and the earth and that between them and Lord of the sunrises. (QS. As-Saffat, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

அவனே வானங்களையும், பூமியையும், அவைகளுக்கு மத்தியிலுள்ளவைகளையும் படைத்து வளர்ப்பவன். கீழ் திசை(கள் மேல் திசை)களின் இறைவனும் அவனே. (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௫)

Jan Trust Foundation

வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; கீழ்திசைகளின் இறைவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவன்தான்) வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் (-அதிபதி) ஆவான். இன்னும் (அவன்) சூரியன் உதிக்கும் இடங்களையும் (அது மறையும் இடங்களையும்) நிர்வகிப்பவன் ஆவான்.