குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௪௯
Qur'an Surah As-Saffat Verse 49
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَاَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُوْنٌ (الصافات : ٣٧)
- ka-annahunna
- كَأَنَّهُنَّ
- As if they were
- அவர்கள் போன்று இருப்பார்கள்
- bayḍun
- بَيْضٌ
- eggs
- முட்டையைப்போன்று
- maknūnun
- مَّكْنُونٌ
- well protected
- பாதுகாக்கப்பட்ட(து)
Transliteration:
Ka annahunna baidum maknoon(QS. aṣ-Ṣāffāt:49)
English Sahih International:
As if they were [delicate] eggs, well-protected. (QS. As-Saffat, Ayah ௪௯)
Abdul Hameed Baqavi:
அவர்களின் நிறம் (இறக்கைகளில்) மறைக்கப்பட்ட (நெருப்புக் கோழியின் இலேசான மஞ்சள் வர்ணமுடைய) முட்டைகளைப் போலிருக்கும். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௪௯)
Jan Trust Foundation
(தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் பாதுகாக்கப்பட்ட (-மறைக்கப்பட்ட தீகோழியின்) முட்டையைப் போன்று (-அதன் நிறத்தில்) இருப்பார்கள்.