குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௪௭
Qur'an Surah As-Saffat Verse 47
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا فِيْهَا غَوْلٌ وَّلَا هُمْ عَنْهَا يُنْزَفُوْنَ (الصافات : ٣٧)
- lā fīhā
- لَا فِيهَا
- Not in it
- அதில் இருக்காது
- ghawlun
- غَوْلٌ
- (is) bad effect
- போதை(யும்)
- walā hum ʿanhā yunzafūna
- وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ
- and not they from it will be intoxicated
- அவர்கள் அதனால் மயக்கமுறவுமாட்டார்கள்
Transliteration:
Laa feehaa ghawlunw wa laa hum 'anhaa yunzafoon(QS. aṣ-Ṣāffāt:47)
English Sahih International:
No bad effect is there in it, nor from it will they be intoxicated. (QS. As-Saffat, Ayah ௪௭)
Abdul Hameed Baqavi:
அதில் போதையே இருக்காது; அதனால், அவர்களுடைய அறிவும் நீங்கிவிடாது. (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௪௭)
Jan Trust Foundation
அதில் கெடுதியும் இராது; அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதில் (அறிவைப் போக்கக்கூடிய) போதையும் இருக்காது (தலைவலி, வயிற்று வலி இருக்காது.) அவர்கள் அதனால் மயக்கமுறவுமாட்டார்கள்.