Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௪௬

Qur'an Surah As-Saffat Verse 46

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَيْضَاۤءَ لَذَّةٍ لِّلشّٰرِبِيْنَۚ (الصافات : ٣٧)

bayḍāa
بَيْضَآءَ
White
வெள்ளைநிற
ladhatin
لَذَّةٍ
delicious
மிக இன்பமான
lilshāribīna
لِّلشَّٰرِبِينَ
for the drinkers;
குடிப்பவர்களுக்கு

Transliteration:

Baidaaa'a laz zatil lish shaaribeen (QS. aṣ-Ṣāffāt:46)

English Sahih International:

White and delicious to the drinkers; (QS. As-Saffat, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

(அது) மிக்க வெண்மையானதாகவும், குடிப்பவர்களுக்கு மிக்க இன்பமானதாகவும் இருக்கும். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௪௬)

Jan Trust Foundation

(அது) மிக்க வெண்மையானது; அருந்துவோருக்கு மதுரமானது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவை) வெள்ளைநிறமாக இருக்கும். குடிப்பவர்களுக்கு (அந்த பானம்) மிக இன்பமாக இருக்கும்.