Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௪௫

Qur'an Surah As-Saffat Verse 45

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِّنْ مَّعِيْنٍۢ ۙ (الصافات : ٣٧)

yuṭāfu
يُطَافُ
Will be circulated
சுற்றி வரப்படும்
ʿalayhim
عَلَيْهِم
among them
அவர்களை
bikasin min maʿīnin
بِكَأْسٍ مِّن مَّعِينٍۭ
a cup from a flowing spring
மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன்

Transliteration:

Yutaafu 'alaihim bikaasim mim ma'een (QS. aṣ-Ṣāffāt:45)

English Sahih International:

There will be circulated among them a cup [of wine] from a flowing spring, (QS. As-Saffat, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

மிகத் தெளிவான ஊற்றுக்களின் பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருக்கும். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௪௫)

Jan Trust Foundation

தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றி கொண்டுவரும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன் அவர்களை சுற்றிவரப்படும்.