குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௪௪
Qur'an Surah As-Saffat Verse 44
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ (الصافات : ٣٧)
- ʿalā sururin
- عَلَىٰ سُرُرٍ
- On thrones
- கட்டில்கள் மீது
- mutaqābilīna
- مُّتَقَٰبِلِينَ
- facing each other
- ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
Transliteration:
'Alaa sururim mutaqaa bileen(QS. aṣ-Ṣāffāt:44)
English Sahih International:
On thrones facing one another. (QS. As-Saffat, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
கட்டில்களில் ஒருவர் மற்றொருவரை முகம் நோக்கி (உல்லாசமாகப் பேசிக்கொண்டு) உட்கார்ந்திருப்பார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௪௪)
Jan Trust Foundation
ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கட்டில்கள் மீது ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக (இருப்பார்கள்).