குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௪௩
Qur'an Surah As-Saffat Verse 43
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فِيْ جَنّٰتِ النَّعِيْمِۙ (الصافات : ٣٧)
- fī jannāti
- فِى جَنَّٰتِ
- In Gardens
- சொர்க்கங்களில்
- l-naʿīmi
- ٱلنَّعِيمِ
- (of) Delight
- இன்பமிகு
Transliteration:
Fee jannaatin Na'eem(QS. aṣ-Ṣāffāt:43)
English Sahih International:
In gardens of pleasure (QS. As-Saffat, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
இன்பம் தரும் சுவனபதியில் இருப்பார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௪௩)
Jan Trust Foundation
இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்பமிகு சொர்க்கங்களில். கட்டில்கள் மீது ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக (இருப்பார்கள்).