குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௪௨
Qur'an Surah As-Saffat Verse 42
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَوَاكِهُ ۚوَهُمْ مُّكْرَمُوْنَۙ (الصافات : ٣٧)
- fawākihu
- فَوَٰكِهُۖ
- Fruits
- பழங்கள்
- wahum
- وَهُم
- and they
- இன்னும் அவர்கள்
- muk'ramūna
- مُّكْرَمُونَ
- (will) be honored
- கண்ணியப்படுத்தப்படுவார்கள்
Transliteration:
Fa waakihu wa hum mukramoon(QS. aṣ-Ṣāffāt:42)
English Sahih International:
Fruits; and they will be honored (QS. As-Saffat, Ayah ௪௨)
Abdul Hameed Baqavi:
(இன்பமான) கனிவர்க்கங்கள் கொடுத்துக் கண்ணியப் படுத்தவும் படுவார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௪௨)
Jan Trust Foundation
கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அதாவது) பழங்கள் (அவர்களுக்கு உண்டு). இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்,