குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௪௧
Qur'an Surah As-Saffat Verse 41
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُولٰۤىِٕكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُوْمٌۙ (الصافات : ٣٧)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு உண்டு
- riz'qun
- رِزْقٌ
- (will be) a provision
- உணவு
- maʿlūmun
- مَّعْلُومٌ
- determined
- அறியப்பட்ட
Transliteration:
Ulaaa'ika lahum rizqum ma'loom(QS. aṣ-Ṣāffāt:41)
English Sahih International:
Those will have a provision determined – (QS. As-Saffat, Ayah ௪௧)
Abdul Hameed Baqavi:
இத்தகையவர்களுக்கு (அல்லாஹ்வின் புறத்திலிருந்து மேலான) உணவு தயார் செய்யப்படுத்தப்பட்டிருக்கும். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௪௧)
Jan Trust Foundation
அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அறியப்பட்ட உணவு அவர்களுக்கு உண்டு.