குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௪௦
Qur'an Surah As-Saffat Verse 40
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ (الصافات : ٣٧)
- illā
- إِلَّا
- Except
- தவிர
- ʿibāda
- عِبَادَ
- (the) slaves
- அடியார்களை
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- l-mukh'laṣīna
- ٱلْمُخْلَصِينَ
- the chosen ones
- பரிசுத்தமான
Transliteration:
Illaa 'ibaadal laahil mukhlaseen(QS. aṣ-Ṣāffāt:40)
English Sahih International:
But not the chosen servants of Allah. (QS. As-Saffat, Ayah ௪௦)
Abdul Hameed Baqavi:
கலப்பற்ற மனத்தூய்மையுடைய அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர. (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௪௦)
Jan Trust Foundation
அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் தண்டனையை விட்டும் பாதுகாக்கப்படுவார்கள்.)