குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௪
Qur'an Surah As-Saffat Verse 4
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ اِلٰهَكُمْ لَوَاحِدٌۗ (الصافات : ٣٧)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- ilāhakum
- إِلَٰهَكُمْ
- your Lord
- உங்கள் கடவுள்
- lawāḥidun
- لَوَٰحِدٌ
- (is) surely One
- ஒருவன்தான்
Transliteration:
Inna Illaahakum la Waahid(QS. aṣ-Ṣāffāt:4)
English Sahih International:
Indeed, your God is One, (QS. As-Saffat, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௪)
Jan Trust Foundation
நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக உங்கள் கடவுள் ஒருவன்தான்.