குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௩௯
Qur'an Surah As-Saffat Verse 39
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَۙ (الصافات : ٣٧)
- wamā tuj'zawna
- وَمَا تُجْزَوْنَ
- And not you will be recompensed
- நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்
- illā
- إِلَّا
- except
- அன்றி
- mā kuntum taʿmalūna
- مَا كُنتُمْ تَعْمَلُونَ
- what you used (to) do
- நீங்கள் செய்து வந்ததற்கே
Transliteration:
Wa maa tujzawna illaa maa kuntum ta'maloon(QS. aṣ-Ṣāffāt:39)
English Sahih International:
And you will not be recompensed except for what you used to do – (QS. As-Saffat, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
நீங்கள் செய்துகொண்டிருந்தவைகளுக்கன்றி உங்களுக்குக் கூலி கொடுக்கப்படவில்லை" (என்றும் கூறப்படும்). (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௩௯)
Jan Trust Foundation
ஆனால், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் செய்து வந்ததற்கே அன்றி நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.