Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௩௮

Qur'an Surah As-Saffat Verse 38

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّكُمْ لَذَاۤىِٕقُوا الْعَذَابِ الْاَلِيْمِ ۚ (الصافات : ٣٧)

innakum
إِنَّكُمْ
Indeed you
நிச்சயமாக நீங்கள்
ladhāiqū
لَذَآئِقُوا۟
(will) surely taste
சுவைப்பீர்கள்
l-ʿadhābi
ٱلْعَذَابِ
the punishment
வேதனையை
l-alīmi
ٱلْأَلِيمِ
painful
வலிதரும்

Transliteration:

Innakum lazaaa'iqul 'azaabil aleem (QS. aṣ-Ṣāffāt:38)

English Sahih International:

Indeed, you [disbelievers] will be tasters of the painful punishment, (QS. As-Saffat, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

ஆதலால், நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௩௮)

Jan Trust Foundation

(இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நீங்கள் வலிதரும் வேதனையை சுவைப்பீர்கள்.