Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௩௭

Qur'an Surah As-Saffat Verse 37

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلْ جَاۤءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِيْنَ (الصافات : ٣٧)

bal jāa bil-ḥaqi
بَلْ جَآءَ بِٱلْحَقِّ
Nay he has brought the truth
மாறாக அவர் சத்தியத்தைக் கொண்டு வந்தார்
waṣaddaqa
وَصَدَّقَ
and confirmed
இன்னும் உண்மைப்படுத்தினார்
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
the Messengers
தூதர்களை

Transliteration:

bal jaaa'a bilhaqqi wa saddaqal mursaleen (QS. aṣ-Ṣāffāt:37)

English Sahih International:

Rather, he [i.e., the Prophet (^)] has come with the truth and confirmed the [previous] messengers. (QS. As-Saffat, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

"(அவர் பைத்தியக்காரர்) அன்று. அவர் உண்மையையே கொண்டு வந்தார். (தனக்கு முன்னர் வந்த) நபிமார்களையும் அவர் உண்மையாக்கி வைத்தார். (இவற்றை எல்லாம் நீங்கள் பொய்யாக்கி விட்டீர்கள்.) (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௩௭)

Jan Trust Foundation

அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாறாக, அவர் (-அந்தத் தூதர்) சத்தியத்தைக் கொண்டு வந்தார். இன்னும் தூதர்களை உண்மைப்படுத்தினார்.