Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௩௬

Qur'an Surah As-Saffat Verse 36

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَقُوْلُوْنَ اَىِٕنَّا لَتَارِكُوْٓا اٰلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُوْنٍ ۗ (الصافات : ٣٧)

wayaqūlūna
وَيَقُولُونَ
And they say
கூறுகின்றனர்
a-innā
أَئِنَّا
"Are we
?/நிச்சயமாக நாங்கள்
latārikū
لَتَارِكُوٓا۟
to leave
விட்டுவிடுவோம்
ālihatinā
ءَالِهَتِنَا
our gods
எங்கள் தெய்வங்களை
lishāʿirin
لِشَاعِرٍ
for a poet
ஒரு கவிஞருக்காக
majnūnin
مَّجْنُونٍۭ
mad?"
பைத்தியக்காரரான

Transliteration:

Wa yaqooloona a'innaa lataarikooo aalihatinaa lishaa'irim majnoon (QS. aṣ-Ṣāffāt:36)

English Sahih International:

And were saying, "Are we to leave our gods for a mad poet?" (QS. As-Saffat, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

"என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்களுடைய தெய்வங்களை மெய்யாகவே விட்டு விடுவோமா?" என்றும் அவர்கள் கூறுகின்றனர். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௩௬)

Jan Trust Foundation

“ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை நிச்சயமாக நாங்கள் விட்டுவிடுவோமா? என்று அவர்கள் கூறுகின்றனர்.