Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௩௪

Qur'an Surah As-Saffat Verse 34

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ (الصافات : ٣٧)

innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
kadhālika
كَذَٰلِكَ
thus
இப்படித்தான்
nafʿalu
نَفْعَلُ
We deal
நடந்து கொள்வோம்
bil-muj'rimīna
بِٱلْمُجْرِمِينَ
with the criminals
குற்றவாளிகளுடன்

Transliteration:

Innaa kazaalika naf'alu bil mujrimeen (QS. aṣ-Ṣāffāt:34)

English Sahih International:

Indeed, that is how We deal with the criminals. (QS. As-Saffat, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம், குற்றவாளிகளை இவ்வாறே நடத்துவோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௩௪)

Jan Trust Foundation

குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம் நிச்சயமாக நடத்துவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் இப்படித்தான் குற்றவாளிகளுடன் நடந்து கொள்வோம்.