குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௩௨
Qur'an Surah As-Saffat Verse 32
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَغْوَيْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِيْنَ (الصافات : ٣٧)
- fa-aghwaynākum
- فَأَغْوَيْنَٰكُمْ
- So we led you astray;
- ஆக, நாங்கள் உங்களை வழி கெடுத்தோம்
- innā kunnā
- إِنَّا كُنَّا
- indeed we were
- நிச்சயமாக நாங்கள் இருந்தோம்
- ghāwīna
- غَٰوِينَ
- astray"
- வழி கெட்டவர்களாகவே
Transliteration:
Fa aghwainaakum innaa kunnaa ghaaween(QS. aṣ-Ṣāffāt:32)
English Sahih International:
And we led you to deviation; indeed, we were deviators." (QS. As-Saffat, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். ஏனென்றால், நாங்கள் வழிகெட்டே போயிருந்தோம் என்று கூறுவார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௩௨)
Jan Trust Foundation
“(ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்; நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். நிச்சயமாக நாங்கள் வழி கெட்டவர்களாகவே இருந்தோம்.