குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௩௧
Qur'an Surah As-Saffat Verse 31
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖاِنَّا لَذَاۤىِٕقُوْنَ (الصافات : ٣٧)
- faḥaqqa
- فَحَقَّ
- So has been proved true
- ஆகவே, உறுதியாகிவிட்டது
- ʿalaynā
- عَلَيْنَا
- against us
- நம் மீது
- qawlu
- قَوْلُ
- (the) Word
- வாக்கு
- rabbinā
- رَبِّنَآۖ
- (of) our Lord;
- நமது இறைவனுடைய
- innā
- إِنَّا
- indeed we
- நிச்சயமாக நாம்
- ladhāiqūna
- لَذَآئِقُونَ
- (will) certainly taste
- சுவைப்பவர்கள்தான்
Transliteration:
Fahaqqa 'alainaa qawlu Rabbinaaa innaa lazaaa'iqoon(QS. aṣ-Ṣāffāt:31)
English Sahih International:
So the word [i.e., decree] of our Lord has come into effect upon us; indeed, we will taste [punishment]. (QS. As-Saffat, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
ஆதலால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்களுக்கு உண்மையாகி விட்டது. நிச்சயமாக நாம் அனைவரும் (வேதனையைச்) சுவைக்க வேண்டியவர்களே. (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௩௧)
Jan Trust Foundation
ஆகையால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது; நிச்சயமாக நாம் (யாவரும் வேதனையைச்) சுவைப்பவர்கள் தாம்!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, நம் மீது நமது இறைவனுடைய (தண்டனையின்) வாக்கு உறுதியாகி விட்டது. நிச்சயமாக நாம் (தண்டனையை) சுவைப்பவர்கள்தான்.