Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௩௦

Qur'an Surah As-Saffat Verse 30

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا كَانَ لَنَا عَلَيْكُمْ مِّنْ سُلْطٰنٍۚ بَلْ كُنْتُمْ قَوْمًا طٰغِيْنَ (الصافات : ٣٧)

wamā kāna
وَمَا كَانَ
And not was
இருக்கவில்லை
lanā
لَنَا
for us
எங்களுக்கு
ʿalaykum
عَلَيْكُم
over you
உங்கள் மீது
min sul'ṭānin
مِّن سُلْطَٰنٍۭۖ
any authority
எவ்வித அதிகாரமும்
bal kuntum
بَلْ كُنتُمْ
Nay you were
மாறாக நீங்கள் இருந்தீர்கள்
qawman
قَوْمًا
a people
மக்களாக
ṭāghīna
طَٰغِينَ
transgressing
எல்லை மீறுகின்ற(வர்கள்)

Transliteration:

Wa maa kaana lanaa 'alaikum min sultaanim bal kuntum qawman taagheen (QS. aṣ-Ṣāffāt:30)

English Sahih International:

And we had over you no authority, but you were a transgressing people. (QS. As-Saffat, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

"எங்களுக்கு உங்கள் மீது யாதொரு அதிகாரமும் இருக்கவில்லை. நீங்கள்தாம் பொல்லாத மக்களாக இருந்தீர்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௩௦)

Jan Trust Foundation

“அன்றியும் உங்கள் மீது எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை; எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்து பாவம் செய்யும் கூட்டத்தாராக இருந்தீர்கள்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(உங்களை வழிகெடுக்க) எங்களுக்கு உங்கள் மீது எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை. மாறாக, நீங்கள் எல்லை மீறுகின்ற மக்களாக இருந்தீர்கள்.