குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௩
Qur'an Surah As-Saffat Verse 3
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَالتّٰلِيٰتِ ذِكْرًاۙ (الصافات : ٣٧)
- fal-tāliyāti
- فَٱلتَّٰلِيَٰتِ
- And those who recite
- ஓதுபவர்கள் மீது சத்தியமாக!
- dhik'ran
- ذِكْرًا
- (the) Message
- வேதத்தை
Transliteration:
Fattaaliyaati Zikra(QS. aṣ-Ṣāffāt:3)
English Sahih International:
And those who recite the message, (QS. As-Saffat, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(இறைவனின் வசனங்களை) ஓதுபவர்கள் மீது சத்தியமாக! (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௩)
Jan Trust Foundation
(நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வேதத்தை ஓதுபவர்கள் மீது சத்தியமாக!