குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௨௯
Qur'an Surah As-Saffat Verse 29
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا بَلْ لَّمْ تَكُوْنُوْا مُؤْمِنِيْنَۚ (الصافات : ٣٧)
- qālū
- قَالُوا۟
- They will say
- அவர்கள் கூறுவார்கள்
- bal lam takūnū
- بَل لَّمْ تَكُونُوا۟
- "Nay not you were
- மாறாக/நீங்கள் இருக்கவில்லை
- mu'minīna
- مُؤْمِنِينَ
- believers
- நம்பிக்கையாளர்களாக
Transliteration:
Qaaloo bal lam takoonoo mu'mineen(QS. aṣ-Ṣāffāt:29)
English Sahih International:
They [i.e., the oppressors] will say, "Rather, you [yourselves] were not believers, (QS. As-Saffat, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
அதற்கு அ(த்தலை)வர்கள் "அவ்வாறன்று. (நாங்கள் உங்களைத் தடை செய்யவில்லை.) நீங்கள்தாம் நம்பிக்கை கொள்ளவில்லை." (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௨௯)
Jan Trust Foundation
(“அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக - நம்பிக்கை கொண்டோராய் - இருக்கவில்லை!” என்று அ(த்தலை)வர்கள் கூறுவர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (-வழிகெடுத்தவர்கள்) கூறுவார்கள்: மாறாக நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.