குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௨௬
Qur'an Surah As-Saffat Verse 26
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُوْنَ (الصافات : ٣٧)
- bal humu
- بَلْ هُمُ
- Nay they
- மாறாக அவர்கள்
- l-yawma
- ٱلْيَوْمَ
- (on) that Day
- இன்று
- mus'taslimūna
- مُسْتَسْلِمُونَ
- (will) surrender
- முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்
Transliteration:
Bal humul Yawma mustaslimoon(QS. aṣ-Ṣāffāt:26)
English Sahih International:
But they, that Day, are in surrender. (QS. As-Saffat, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
எனினும், அன்றைய தினம் அவர்கள் தலை குனிந்த வர்களாக இருப்பார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௨௬)
Jan Trust Foundation
ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மாறாக, அவர்கள் இன்று (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்.