Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௨௫

Qur'an Surah As-Saffat Verse 25

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا لَكُمْ لَا تَنَاصَرُوْنَ (الصافات : ٣٧)

مَا
"What
என்ன நேர்ந்தது?
lakum
لَكُمْ
(is) for you?
உங்களுக்கு
lā tanāṣarūna
لَا تَنَاصَرُونَ
(Why) not you help one another?"
நீங்கள் உங்களுக்குள் உதவிக்கொள்ளவில்லை

Transliteration:

Maa lakum laa tanaasaroon (QS. aṣ-Ṣāffāt:25)

English Sahih International:

[They will be asked], "What is [wrong] with you? Why do you not help each other?" (QS. As-Saffat, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

"உங்களுக்கு என்ன நேர்ந்தது? (உலகத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்தபடி இங்கு) நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவில்லை" (என்றும் கேட்கப்படும்). (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௨௫)

Jan Trust Foundation

“உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?” (என்று கேட்கப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களுக்கு என்ன நேர்ந்தது நீங்கள் உங்களுக்குள் உதவிக் கொள்ளவில்லை?