Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௨௪

Qur'an Surah As-Saffat Verse 24

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقِفُوْهُمْ اِنَّهُمْ مَّسْـُٔوْلُوْنَ ۙ (الصافات : ٣٧)

waqifūhum
وَقِفُوهُمْۖ
And stop them;
நிறுத்துங்கள்! அவர்களை
innahum
إِنَّهُم
indeed they
நிச்சயமாக அவர்கள்
masūlūna
مَّسْـُٔولُونَ
(are) to be questioned"
விசாரிக்கப்படுவார்கள்

Transliteration:

Wa qifoohum innahum mas'ooloon (QS. aṣ-Ṣāffāt:24)

English Sahih International:

And stop them; indeed, they are to be questioned." (QS. As-Saffat, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

"அங்கு அவர்களை நிறுத்தி வையுங்கள்; நிச்சயமாக அவர்களைக் (கேள்வி கணக்குக்) கேட்க வேண்டியதிருக்கின்றது" (என்றும் கூறப்படும்). (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௨௪)

Jan Trust Foundation

“இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்” (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களை நிறுத்துங்கள்! நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.