குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௨௩
Qur'an Surah As-Saffat Verse 23
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مِنْ دُوْنِ اللّٰهِ فَاهْدُوْهُمْ اِلٰى صِرَاطِ الْجَحِيْمِ (الصافات : ٣٧)
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- Besides Besides Allah
- அல்லாஹ்வையன்றி
- fa-ih'dūhum
- فَٱهْدُوهُمْ
- then lead them
- வழிகாட்டுங்கள் அவர்களுக்கு
- ilā ṣirāṭi
- إِلَىٰ صِرَٰطِ
- to (the) Path
- பாதைக்கு
- l-jaḥīmi
- ٱلْجَحِيمِ
- (of) the Hellfire
- நரகத்தின்
Transliteration:
Min doonil laahi fahdoohum ilaa siraatil Jaheem(QS. aṣ-Ṣāffāt:23)
English Sahih International:
Other than Allah, and guide them to the path of Hellfire (QS. As-Saffat, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
"அவர்களை நரகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்" (என்றும்), (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௨௩)
Jan Trust Foundation
“அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை); பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வை அன்றி (அவர்கள் வணங்கிய பொய் தெய்வங்களையும் ஒன்று திரட்டி,) நரகத்துடைய பாதையின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.