குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௨௨
Qur'an Surah As-Saffat Verse 22
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُحْشُرُوا الَّذِيْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا يَعْبُدُوْنَ ۙ (الصافات : ٣٧)
- uḥ'shurū
- ٱحْشُرُوا۟
- Gather
- ஒன்று திரட்டுங்கள்!
- alladhīna ẓalamū
- ٱلَّذِينَ ظَلَمُوا۟
- those who wronged
- அநியாயம் செய்தவர்களை
- wa-azwājahum
- وَأَزْوَٰجَهُمْ
- and their kinds
- அவர்களின் இனத்தவர்களையும்
- wamā kānū yaʿbudūna
- وَمَا كَانُوا۟ يَعْبُدُونَ
- and what they used (to) worship
- இன்னும் அவர்கள் வணங்கி வந்தவர்களையும்
Transliteration:
Uhshurul lazeena zalamoo wa azwaajahum wa maa kaanoo ya'budoon(QS. aṣ-Ṣāffāt:22)
English Sahih International:
[The angels will be ordered], "Gather those who committed wrong, their kinds, and what they used to worship (QS. As-Saffat, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
அநியாயம் செய்தவர்களையும், அவர்களுடைய தோழர்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்று சேர்த்து, (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௨௨)
Jan Trust Foundation
“அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அநியாயம் செய்தவர்களையும் அவர்களின் இனத்தவர்களையும் (-நிராகரிப்பில் அவர்களைப் பின்பற்றியவர்களையும்) இன்னும் (அல்லாஹ்வை அன்றி) அவர்கள் வணங்கி வந்தவர்களையும் ஒன்று திரட்டுங்கள்,