Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௨௧

Qur'an Surah As-Saffat Verse 21

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذَا يَوْمُ الْفَصْلِ الَّذِيْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ࣖ (الصافات : ٣٧)

hādhā
هَٰذَا
"This
இதுதான்
yawmu
يَوْمُ
(is the) Day
நாள்
l-faṣli
ٱلْفَصْلِ
(of) Judgment
தீர்ப்பு
alladhī kuntum
ٱلَّذِى كُنتُم
which you used to
எதை/நீங்கள் இருந்தீர்கள்
bihi
بِهِۦ
[of it]
இதை
tukadhibūna
تُكَذِّبُونَ
deny"
பொய்ப்பிப்பவர்களாக

Transliteration:

Haazaa Yawmul Faslil lazee kuntum bihee tukaziboon (QS. aṣ-Ṣāffāt:21)

English Sahih International:

[They will be told], "This is the Day of Judgement which you used to deny." (QS. As-Saffat, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(அதற்கவர்களை நோக்கி) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த தீர்ப்பு நாள் இதுதான்" (என்றும் கூறப்படும்). (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௨௧)

Jan Trust Foundation

“நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்!” (என்று அவர்களுக்குக் கூறப்படும்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதுதான் தீர்ப்பு நாள் ஆகும். இதை நீங்கள் பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்கள்.