குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௨௦
Qur'an Surah As-Saffat Verse 20
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالُوْا يٰوَيْلَنَا هٰذَا يَوْمُ الدِّيْنِ (الصافات : ٣٧)
- waqālū
- وَقَالُوا۟
- And they will say
- அவர்கள் கூறுவார்கள்
- yāwaylanā
- يَٰوَيْلَنَا
- "O woe to us!
- எங்கள் நாசமே!
- hādhā yawmu
- هَٰذَا يَوْمُ
- This (is the) Day
- இதுதான்/நாள்
- l-dīni
- ٱلدِّينِ
- (of) the Recompense"
- கூலி கொடுக்கப்படும்
Transliteration:
Qa qaaloo yaa wailanaa haazaa Yawmud-Deen(QS. aṣ-Ṣāffāt:20)
English Sahih International:
They will say, "O woe to us! This is the Day of Recompense." (QS. As-Saffat, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
நாங்கள் கெட்டோம்! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே" என்றும் அவர்கள் கூறுவார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௨௦)
Jan Trust Foundation
(அவ்வேளை) “எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே” என்று அவர்கள் கூறுவர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எங்கள் நாசமே! என்று அவர்கள் கூறுவார்கள். (அப்போது அவர்களுக்குக் கூறப்படும் ஆம்!) இதுதான் கூலி கொடுக்கப்படும் நாள்.