குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௨
Qur'an Surah As-Saffat Verse 2
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَالزّٰجِرٰتِ زَجْرًاۙ (الصافات : ٣٧)
- fal-zājirāti
- فَٱلزَّٰجِرَٰتِ
- And those who drive
- விரட்டுகின்றவர்கள் மீது சத்தியமாக!
- zajran
- زَجْرًا
- strongly
- (கடுமையாக) விரட்டுதல்
Transliteration:
Fazzaajiraati zajraa(QS. aṣ-Ṣāffāt:2)
English Sahih International:
And those who drive [the clouds] (QS. As-Saffat, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(தீமைகளைத்) தீவிரமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக! (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௨)
Jan Trust Foundation
பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கடுமையாக விரட்டுகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக!