குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௯
Qur'an Surah As-Saffat Verse 19
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِنَّمَا هِيَ زَجْرَةٌ وَّاحِدَةٌ فَاِذَا هُمْ يَنْظُرُوْنَ (الصافات : ٣٧)
- fa-innamā hiya
- فَإِنَّمَا هِىَ
- Then only it
- அதுவெல்லாம்
- zajratun
- زَجْرَةٌ
- (will be) a cry
- பலமான சப்தம்தான்
- wāḥidatun
- وَٰحِدَةٌ
- single
- ஒரே ஒரு
- fa-idhā hum yanẓurūna
- فَإِذَا هُمْ يَنظُرُونَ
- then behold! They will see
- அப்போது அவர்கள் பார்ப்பார்கள்
Transliteration:
Fa innamaa hiya zajra tunw waahidatun fa izaa hum yanzuroon(QS. aṣ-Ṣāffāt:19)
English Sahih International:
It will be only one shout, and at once they will be observing. (QS. As-Saffat, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
அது ஒரே ஒரு சப்தம்தான்; உடனே அவர்கள் (எழுந்து நின்று திருதிருவென்று) விழிப்பார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௯)
Jan Trust Foundation
ஒரே சப்தம் தான்! உடனே அவர்கள் (திடுக்கிட்டு எழுந்து) பார்ப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதுவெல்லாம் (-மறுமை நிகழ்வதெல்லாம்) ஒரே ஒரு பலமான சப்தம்தான். அப்போது அவர்கள் (மறுமையின் காட்சிகளை கண்கூடாகப்) பார்ப்பார்கள்.